சுடிதார் போட்ட குதிரை!

சுடிதார் போட்ட குதிரை!

செய்திகள் 3-Jun-2013 3:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உயரமான ஹீரோயின்களில் அனுஷ்காவும் ஒருவர். ‘சிங்கம்’ படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அனுஷ்கா, ‘சிங்கம் 2’விலும் சூர்யாவுடன் கை கோர்த்திருக்கிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில், அனுஷ்கா கம்பீரமாக நடந்து வருவதை பார்த்து காமெடி நடிகர் சந்தானம், ‘’குதிரையை பீச்சுல பார்த்திருப்பீங்க, டிவியில பார்த்திருப்பீங்க, ரேஸ்ல பார்த்திருப்பீங்க… ஆனா சுடிதார் போட்டு நடந்து வர்ற குதிரையை பார்த்திருக்கீங்களா? இதோ வர்றா பாரு’’ன்னு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார்.

முதல் ‘சிங்க’த்துல வந்த ‘சிங்கத்தை காட்டுல பார்த்திருப்ப, ரோட்டுல பார்த்திருப்ப…” போன்ற இந்த பஞ்ச் டயலாக் காட்சிக்கு தியேட்டரில் ரசிகர்களோட அப்ளாஸ் நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;