வேந்தர் மூவீஸிடம் தலைவா!

வேந்தர் மூவீஸிடம் தலைவா!

செய்திகள் 3-Jun-2013 3:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘தலைவா’. ‘துப்பாக்கி’ ஹிட்டுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிகொண்டிருக்க, இந்த படத்தை ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களின் ஆடியோ உரிமையை ஏற்கெனவே சோனி நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;