'சிங்கம் 2’வை தொடர்ந்து 'சிங்கம் 3’?

'சிங்கம் 2’வை தொடர்ந்து 'சிங்கம் 3’?

செய்திகள் 3-Jun-2013 11:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘சிங்கம் 2’ படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

விழாவுக்கு முன்னதாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சூர்யா, ‘’சிங்கம் 2 படத்திற்காக எட்டு மாத காலம் ஒர்க் பண்ணியிருக்கிறேன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 3’ படமும் உருவாகலாம்’’ என்று கூறி ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளார்.

ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;