கார்த்திக்கு அடுத்து விஜய்?

கார்த்திக்கு அடுத்து விஜய்?

செய்திகள் 1-Jun-2013 3:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் எம்.ராஜேஷ். இவர் இப்போது கார்த்தி நடிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் படு பிஸியாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ராஜேஷ், இளைய தளபதி விஜய்-க்காக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருப்பதாகவும், அதை விஜய்-யிடம் சொல்ல, அது அவருக்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ‘தலைவா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் படு பிஸியாக இருக்கும் விஜய், அடுத்து ரஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறாரா, இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;