கமல் வேடத்தில் சந்தானம்!

கமல் வேடத்தில் சந்தானம்!

செய்திகள் 1-Jun-2013 2:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் இன்றைய காஸ்ட்லியான காமெடி நடிகர் சந்தானம். ஒரு காட்சியோ, இரண்டு காட்சியோ சந்தானம் நடித்திருக்கும் படம் என்றால் அதற்கு தனி மவுசு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘தில்லு முல்லு’ படத்தை 'மிர்ச்சி' சிவா, இஷா தல்வார், பிரகாஷ் ராஜ் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள் அல்லவா? ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் கமல்ஹாசன் நடித்த கெஸ்ட் ரோலில் புதிய ‘தில்லு முல்லு’ படத்தில் சந்தானம் நடிக்கிறார்.

இந்த படத்தை பத்ரி இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் - டீசர்


;