திங்கள் வெளியாகும் டி.இமானின் அம்மாடி… அம்மாடி…!

திங்கள் வெளியாகும் ஸ்ரேயாவின் அம்மாடி… அம்மாடி…!

செய்திகள் 1-Jun-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த மாதம் வரிசையாக பல படங்களின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக இருக்கிறது. அந்த வரிசையில் ‘தேசிங்கு ராஜா’ படத்திற்காக டி. இமான் இசையில், ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் ‘அம்மாடி அம்மாடி’ என்ற பாடலை திங்கள் கிழமை வெளியிட இருக்கின்றனர். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விமல், பிந்து மாதவி இணைந்து நடிக்கும் இப்படத்தை எழில் இயக்கி வருகிறார். ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - அழகழகாக பாடல் வீடியோ


;