'மேடி'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 'மேடி'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 1-Jun-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

காதலின் வலிமையை அழகாக சித்தரித்து மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில அறிமுகமானவர் மாதவன். தனது முதல் படத்தின் மூலமே இளம் உள்ளங்களின் மனதை கவர்ந்து, அதிலும் குறிப்பாக எராளமான இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்து அனைவராலும் ‘மேடி’ என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் மாதவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த சந்தோஷ தருணத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமை கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;