வி.டி.வி.கணேஷ் புகார்!

வி.டி.வி.கணேஷ் புகார்!

செய்திகள் 1-Jun-2013 11:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து, இப்போது நடிகராகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் வி.டி.வி.கணேஷ். இவர் தற்போது தயாரித்து, நடித்து வரும் படம் ‘இங்கே என்ன சொல்லுது’. இந்த படத்தின் வேலைகளில் பிஸியாக இயங்கி வரும் இவர் பெயரில் யாரோ ஒருவர் டுவிட்டர் அக்கவுண்டை துவங்கி, இவர் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருவதை அறிந்து, இது குறித்து சைபர் க்ரைமில் புகார் அளித்திருக்கிறார் வி,டி.வி.கணேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யானும் தீயவன் - டிரைலர்


;