'தலைவா'வுடன் கை கோர்க்கும் சோனி!

'தலைவா'வுடன் கை கோர்க்கும் சோனி!

செய்திகள் 31-May-2013 5:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்திருக்கும் ‘தலைவா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிகொண்டே வருகிறது. இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒரு பாடலை வருகிற 13-ஆம் தேதி வெளியிட, மொத்த பாடல்களை நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;