ஒரு தமிழர் 'மலையாள சினிமாவின் தந்தை'யான கதை!

ஒரு தமிழர் 'மலையாள சினிமாவின் தந்தை'யான கதை!

செய்திகள் 31-May-2013 3:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கி சமீபத்தில் வெளிவந்து விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த ‘செல்லுலாய்டு’ மலையாளப் படம் தமிழில் ‘ஜெ.சி.டேனியல்’ எனும் பெயரில் வெளியாகவிருக்கிறது. கன்னியாகுமரியில் பிறந்த தமிழரான ஜோசப் செல்லையா டேனியல் என்பவரின் வாழ்க்கை வரலாற்றையே இப்படம் சொல்லியிருக்கிறது.

இவர் இயக்கத்தில் 1928-ல் வெளிவந்த ‘விகதகுமாரன்’ திரைப்படமே மலையாளத்தின் முதல் திரைப்படமாகும். ‘மலையாளத் திரைப்படத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் ஜெ.சி.டேனியல் தன் முதல் படத்திற்கு சந்தித்த பணப் பிரச்சனைகளையும், சாதிப் பிரச்சனைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறதாம் இப்படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;