சிம்பு தேவன் இயக்கத்தில் மௌனகுரு!

 சிம்பு தேவன் இயக்கத்தில் மௌனகுரு!

செய்திகள் 31-May-2013 12:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலத்தில் கோலிவுட்டில் அறிமுகமான நடிகர்களில் பரவலாக பேசப்பட்டு வருபவர்களில் அருள்நிதியும் குறிப்பிடத்தக்கவர். தனக்கான ஒரு ஸ்டைலை உருவாக்கி ‘வம்சம்’, ‘உதயன்’, ‘மௌனகுரு’ போன்ற படங்களில் நடித்த அருள்நிதி தற்போது நடித்து வரும் படம் ‘தகராறு’. இப்படத்தை, ‘க்ளவுட்நைன் மூவிஸ்’ பேனரில் தயாநிதி அழகிரி தயாரிக்க, கணேஷ் வினாயக் இயக்கி வருகிறார்.

அருள்நிதி - பூர்ணா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருக்க, அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அருள்நிதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஜய் பற்றி புலி படக்குழுவினர் - வீடியோ


;