ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேண்டுமா?

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேண்டுமா?

செய்திகள் 31-May-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’யின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்காக திறமைமிக்க உதவி இயக்குனர்களை எதிர்பார்க்கிறார். ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அவருடைய ஈ-மெயில் முகவரிக்கு உங்கள் சுயவிவரங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய ஈ-மெயில் முகவரி இதோ... "teammurugadoss@gmail.com"

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;