அதிரடி தோற்றத்தில் மகேஷ் பாபு!

அதிரடி தோற்றத்தில் மகேஷ் பாபு!

செய்திகள் 31-May-2013 12:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மகேஷ் பாபுவின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேனோக்கடினே’. படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே டோலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். சுகுமார் இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் கிர்த்தி சனன் ஜோடியாக நடித்திருக்கிறார். ராம் அஜந்தா கோபிசந்த் அஜந்தா, சுன்கரா ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;