மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!

மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!

செய்திகள் 31-May-2013 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணையும் படம் ‘காக்கா முட்டை’ ஆனால் இந்த படத்தில் இருவரும் இணைந்திருப்பது தயாரிப்பாளர்களாக மட்டும்தான். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’யும் இணைந்து இப்படத்தை தயாரிக்க, அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;