ஹிந்திக்கு போகும் நேரம்!

ஹிந்திக்கு போகும் நேரம்!

செய்திகள் 30-May-2013 2:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நிவின் பௌலி, நஸ்ரியா நசீம் ஜோடியாக நடிக்க, அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘நேரம்’. ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டு, இரண்டு மொழியிலும் நல்ல வசூல் செய்து ஓடிகொண்டிருக்கும் இப்படத்தை அடுத்து ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்படவிருக்கிறது.

தமிழ், மலையாளத்தில் நேரத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனே ஹிந்தியிலும் இயக்க, படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பது விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;