பிரபல இயக்குனர் மறைந்தார்!

பிரபல இயக்குனர் மறைந்தார்!

செய்திகள் 30-May-2013 12:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பதினேழு வங்காள மொழி திரைப்படங்கள் மற்றும் இரண்டு ஹிந்தி படங்கள் இயக்கி எட்டு தேசிய விருதுகளையும், உலகளவில் பல பாராட்டுக்களையும் பெற்று புகழ்பெற்று விளங்கியவர் வங்காள மொழி திரைப்பட இயக்குனர் ரிதுபர்ன கோஷ்.

இந்திய சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் இன்று காலை மாறடைப்பு ஏற்பட்டு கொல்க்கத்தாவிலுள்ள தனது இல்லத்தில் காலமானார். 49 வயதே உடைய அன்னாருக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வரும் இவ்வேளையில் ‘டாப் 10 சினிமா’வும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;