நாளை முதல் குட்டிப்புலி!

நாளை முதல் குட்டிப்புலி!

செய்திகள் 29-May-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ படத்திற்குப் பிறகு சசிகுமார், லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள ‘குட்டிப்புலி’ திரைப்படம் நாளை வெளியாகிறது. ‘வில்லேஜ் தியேட்டர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வழங்க, உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட்ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பில் இருக்கும் இப்படத்தினை முத்தையா இயக்கியிருக்க, ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;