விரைவில் தங்க மீன்கள்!

விரைவில் தங்க மீன்கள்!

செய்திகள் 30-May-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கற்றது தமிழ்’ எனும் மாறுபட்ட படத்தைத் தந்த ராம், இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘தங்க மீன்கள்’. ‘கற்றது தமிழ்’ படத்தில் ஜீவாவை ஹீரோவாக நடிக்க வைத்து இயக்கிய ராம், ‘தங்க மீன்கள்’ படத்தில் தானே கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார். தந்தை – மகளுக்கிடையிலான அன்பான உறவை சித்தரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்க, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்த ‘கட்’டும் கொடுக்காமல் ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;