சிகரம் தொட்ட மெலடி

சிகரம் தொட்ட மெலடி

செய்திகள் 29-May-2013 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கும்கி' விக்ரம் பிரபு, மோனல் கஜார் ஜோடியாகவும், முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், 'எதிர்நீச்சல்' சதீஷ், கோவை சரளா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'சிகரம் தொடு'. சமீபத்தில் இப்படத்திற்கு ஒரு ரொமாண்டிக் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. டி.இமான் இசையில் ஸ்ரேயா கோசல் இப்பாடலை பாடியுள்ளார். யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை 'தூங்காநகரம்' கெளரவ் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டிரைலர்


;