ஹிந்தியையும் சூது கவ்வியது

ஹிந்தியையும் சூது கவ்வியது

செய்திகள் 29-May-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹிந்தியையும் சூது கவ்வியது விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, சிம்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'சூது கவ்வும்'. குறும்பட இயக்குனர் நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் தயாரித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை விநியோகம் செய்தது. தற்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - டீசர்


;