‘பீட்சா 2 தி வில்லா’ எப்போது?

‘பீட்சா 2 தி வில்லா’ எப்போது?

செய்திகள் 27-May-2013 2:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘’சுப்ரமணிய சுவாமியின் அருளோடு, இன்றுடன் ‘பீட்சா 2 தி வில்லா’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இந்த படம் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அத்துடன் ரொம்பவும் என்ஜாய் பண்ணி தயாரித்த படம் இது. விரைவில் நீங்கள் இப்படத்தின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கிறீர்கள்’’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் இப்படத்தை ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் அதிபர் சி.வி.குமார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இயக்க, அஷோக் செல்வன் - சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;