பட்டையை கிளப்பும் பிரியாணி!

பட்டையை கிளப்பும் பிரியாணி!

செய்திகள் 27-May-2013 12:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களுக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசாக சென்ற வெள்ளிக் கிழமை இரவு வெளியான ‘பிரியாணி’ திரைப்பட டீஸர் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரையில் 4,23,099 பேர் பார்த்து ரசித்துள்ள இந்த டீஸரை இன்னும் நிறைய பேர் விறுவிறுப்பாக பார்த்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி அமரன் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இவரது நூறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;