'செங்கோடகன்' - டப்பிங் முடித்த சரத்குமார்!

'செங்கோடகன்' - டப்பிங் முடித்த சரத்குமார்!

செய்திகள் 27-May-2013 11:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் செங்கோடகன் என்னும் ராஜா வேடத்தில் நடித்திருப்பவர் சரத்குமார்.

‘சென்னையில் ஒரு நாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் இது. இந்த படத்தில் சரத்குமார், தனது போர்ஷனுக்கான டப்பிங் வேலையை முடித்து கொடுத்து விட்டார் என்று படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;