அனைகாவின் வீடியோ டெக்னிக்...!

அனைகாவின் வீடியோ டெக்னிக்...!

செய்திகள் 25-May-2013 5:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகரோ, நடிகையோ, வாய்ப்புக்காக ஃபோட்டோ ஷுட் செய்துமுடித்து இயக்குனரின் முன்பு நிற்பதுதான் வழக்கம்...! அதெல்லாம் ரொம்ப ஒல்டுங்க, என்ற தோரணையில் கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தன்னுடைய நடிப்பு, நடனம் என ஹீரோயினுக்கான அடிப்படை விஷயங்களை, ஒரு அழகான வீடியோ ஆல்பமாக எடுத்துக்கொண்டு, இயக்குனர் ராம்கோபால் வர்மாவிடமும், படத்தின் தயாரிப்பாளரிடமும் போட்டுக் காட்டி, 'நான்தான்டா' பட வாய்ப்பைத் தட்டிப்பறித்திருக்கிறார், நடிகை அனைகா! இதுதவிர, வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நாயாகனாக நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்... ( அட, இந்த ரூட் நல்லா இருக்கே...? )

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;