வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்!

வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்!

செய்திகள் 25-May-2013 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற தனது குறும்படத்தையே திரைப்படமாக இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் துவக்கி வைத்த இந்த புதிய பாதையில் ‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ பாலாஜி தரணீதரன், ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி ஆகியோரும் அழுத்தமாக தடம் பதித்தார்கள். இன்னும் நிறைய குறும்பட இயக்குனர்களும் பயணிக்கக் காத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில், தன் அறிமுகத்தின் மூலம் குறும்பட இயக்குனர்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்த இயக்குனர் பாலாஜி மோகனுக்கு இன்று பிறந்தநாள். இந்த சந்தோஷ தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப் 10 சினமா’வும் பெருமை கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆந்திரா மெஸ் - டிரைலர்


;