இயக்குனராகும் காமெடி நடிகர்!

இயக்குனராகும் காமெடி நடிகர்!

செய்திகள் 25-May-2013 10:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளர் ஆவதும், இயக்குனர் ஆவதும் இப்போதைய ட்ரென்ட். அந்த வரிசையில் காமெடி நடிகரும், மிமிக்ரி கலைஞருமான மயில் சாமியும் ஒரு படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமாகிறார். காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘சிங்கம் புலி சிறுத்தை’ என்று பெயர் வைத்துள்ளார் மயில்சாமி. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் தங்கள் விருப்பப்படி வாழும் உயிரனங்கள். இது போன்ற குணம் படைத்த மூன்று இளைஞர்களை பற்றிய கதையாம் படம். திருவண்ணாமலையைச் சேர்ந்த டாக்டர் பழனி என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;