மே 30ல் ‘என்றென்றும் புன்னகை’!

மே 30ல் ‘என்றென்றும் புன்னகை’!

செய்திகள் 25-May-2013 9:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜீவா, த்ரிஷா, வினய், ஆண்ட்ரியா, சந்தானம் நடிப்பில் ஐ.அஹமது இயக்கத்தில் வேக வேகமாக வளர்ந்து வரும் படம் ‘என்றென்றும் புன்னகை’. டாக்டர் வி.ராமதாஸ் தயாரிக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிடவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டைர வரும் மே 30ம் தேதி, அதாவது சசிக்குமாரின் ‘குட்டிப்புலி’ ரிலீஸாகும் அதேநாளில் வெளியிட இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;