‘தலைவா’ இசை வெளியீடு எப்போது?

‘தலைவா’ இசை வெளியீடு எப்போது?

செய்திகள் 24-May-2013 12:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தாருவாயில் உள்ளன. சத்யராஜ் நடிக்க இருக்கும் காட்சிகள் மட்டுமே இன்னும் மீதமிருக்கின்றதாம்.

இந்நிலையில், ‘தலைவா’ படத்தின் ஆடியோ வெளியீடை நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிட இருக்கிறார்களாம். மிகப்பெரிய அளவில் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;