பாலிவுட்டில் மீண்டும் எஸ்.பி.பி.!

பாலிவுட்டில் மீண்டும் எஸ்.பி.பி.!

செய்திகள் 23-May-2013 5:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ’சென்னை எக்ஸ்பிரஸ்’. ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். விஷால் சேகர் இசை அமைக்கும் இப்படத்தின் டைட்டில் பாடலை நம்ம ஊர் பிரபலம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு ஹிந்தி படத்திற்காக பாடியிருக்கும் ஹிந்திப் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு வீடியோ


;