‘கட்’ வாங்காத படம்!

 ‘கட்’ வாங்காத படம்!

செய்திகள் 23-May-2013 2:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ்’ மற்றும் ‘அவ்னி சினிமாக்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’. சித்தார்த், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க, சுந்தர்.சி இயக்கியிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் ஒவ்வொரு செய்திகள் வந்தவண்ணமுள்ளன. லேட்டஸ்ட் செய்தி, இப்படத்தின் வசனம் மற்றும் ஸ்கிரிப்ட் வேலைகளில் ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குனர் நலன் குமரசாமியும் பங்கேற்றிருக்கிறார் என்பதும், படத்தில் தமிழ் சினிமாவின் மூன்று பெரிய நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்க, அவர்கள் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்… என்பதுமாகும். இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு எந்த ‘கட்’டும் கொடுக்காமல் ’யு’ சான்றிதழ் வழங்க, படம் ஜூன் 14-ஆம் தேதி ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;