தனுஷ் நடிக்கும் அடுத்த படம்?

தனுஷ் நடிக்கும் அடுத்த படம்?

செய்திகள் 23-May-2013 12:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் இருந்து வந்தது. இப்போது அதற்கு விடை அளிக்கும் வகையில் நடிகர் தனுஷ் டுவிட்டரில், ‘’அடுத்து கே.வி.ஆனந்த் சார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தின் பெயர், மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் தெரிய வரும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;