தமிழில் அல மொதலைந்தி!

தமிழில் அல மொதலைந்தி!

கட்டுரை 23-May-2013 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம ‘அல மொதலைந்தி’. இப்படத்தை ‘ரவி பிரசாத் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவிகுமார் என்பவர் தமிழில் ரீ-மேக் செய்து தயாரிக்கிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ‘புத்தகம்’ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ரவி தியாகராஜன் இயக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்களை எழுத, டி.இமான் இசை அமைக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;