ஜூன் 14-ல் மோத இருக்கும் நான்கு படங்கள்!

ஜூன் 14-ல் மோத இருக்கும் நான்கு படங்கள்!

செய்திகள் 23-May-2013 12:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘சிங்கம் 2’. ஹரி இயக்கத்தில் சூர்யா, ஹன்சிகா மோத்வானி, அனுஷ்கா முதலானோர் நடித்திருக்கும் இப்படத்துடன், சுந்தர்.சி. இயக்கத்தில், சித்தார்த் - ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்திருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, பத்ரி இயக்கத்தில், ஷிவா - இஷா தல்வார் நடித்திருக்கும் ‘தில்லு முல்லு’ ஆகிய படங்கள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இந்த படங்களுடன் பிரம்மாண்டமான முறையில் தயாராகியிருக்கும் சூப்பர்மேன் படமான ’மேன் ஆஃப் ஸ்டீல்’ ஆங்கில படமும் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;