கோலிவுட் இயக்குனர் இயக்கத்தில் பாலிவுட் ஹீரோ!

கோலிவுட் இயக்குனர் இயக்கத்தில் பாலிவுட் ஹீரோ!

செய்திகள் 23-May-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

”வாண்டட்’ படத்தில் சல்மான் கானையும், ‘ரௌடி ரத்தோரி’ல் அக்‌ஷய் குமாரையும் நடிக்க வைத்து இயக்கிய பிரபுதேவா அடுத்து அஜய் தேவ்கனையும், சோனாக்‌ஷி சின்ஹாவையும் ஜோடியாக நடிக்க வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் பெயர், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. அக்‌ஷய்குமார், சோனாக்‌ஷி சின்ஹா ஏற்கெனவே ‘சன் ஆஃப் சர்தார்’ என்ற படத்தில் நடித்த ஹிட் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;