‘பீட்சா’ இயக்குனர் இயக்கத்தில் ‘கும்கி’ அல்லி!

‘பீட்சா’ இயக்குனர் இயக்கத்தில் ‘கும்கி’ அல்லி!

செய்திகள் 23-May-2013 12:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’ படங்களைத் தொடர்ந்து லட்சுமி மேனன் நடிப்பில் மே 30-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘குட்டிப்புலி’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘பாண்டியநாடு’, ‘மஞ்சப்பை’, ‘சிப்பாய்’ என மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் லட்சுமி மேனன் அடுத்து ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ’ஃபைவ் ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர இருக்கிறார் ‘கும்கி’ நாயகி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;