ஃப்ளாஷ் நியூஸ்!

 ஃப்ளாஷ் நியூஸ்!

செய்திகள் 22-May-2013 3:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விஜயலட்சுமி சினி என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் ‘ஜீஜி ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஆர்.பி.சஜிகுமார், சி.எஸ்.குமார் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஃப்ளாஷ் நியூஸ்’. தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தில் வினு, சூசா பக்கியம், அருண், சோனம், ஆயிஷா, ரேவதி, லட்சுமி என பலர் நடிக்க, நெடுமங்காடு பிஜு என்பவர் இயக்குகிறார். ஷைன் பிரபாகர் அசோஸியேட் டைரக்டராக பணிபுரியும் இப்படத்திற்கு பாபி இசை அமைக்க, அனில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நியூஸ் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆறு செய்தியாளர்கள் சந்திக்கும் பரபரப்பான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் படம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மூணார் மற்றும் கேரளாவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பொட்ட காட்டில் பூவாசம் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்


;