ஹேப்பி வித் ரான்ஜனா!

ஹேப்பி வித் ரான்ஜனா!

செய்திகள் 22-May-2013 1:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ் நடித்திருக்கும் முதல் ஹிந்தி படமான ‘ரான்ஜனா’வின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்திற்காக ஹிந்தியில் டப்பிங் பேசியிருப்பது குறித்து தனுஷ் டுவிட்டரில், ‘’படத்தின் முதல் பாதியின் டப்பிங் வேலைகள் முடிந்து விட்டது. நான் நினைத்ததை விட சிறப்பான முறையில் ஹிந்தியில் பேசியிருப்பதாக உணர்கிறேன், ஸோ, ஐ ஆம் வெரி ஹேப்பி வித் ரான்ஜனா’’. இனி இரண்டாம் பாதிக்கு பேச வேண்டும், அதையும் சமாளித்து விடுவேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;