‘தில்லு முல்லு’க்கு ‘U’ சான்றிதழ்!

‘தில்லு முல்லு’க்கு ‘U’ சான்றிதழ்!

செய்திகள் 22-May-2013 1:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மதன் தயாரித்திருக்கும் படம் ‘தில்லு முல்லு’ ரஜினிகாந்த நடித்த ‘தில்லு முல்லு’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் புதிய ‘தில்லு முல்லு’ படத்தில் ஷிவா, இஷா தல்வார் ஜோடியாக நடித்திருக்க, பிரகாஷராஜ் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். பத்ரி இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;