கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்!

செய்திகள் 23-May-2013 12:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சித்தார்த் அடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் ’காவியத்தலைவன்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதோடு, ‘பீட்சா’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘ஃபைவ் ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;