கோடை விடுமுறை கொண்டாட்டம்!

கோடை விடுமுறை கொண்டாட்டம்!

செய்திகள் 22-May-2013 11:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டில் சமீபகாலமாக ஏராளமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, வாரத்துக்கு மூன்று, நான்கு என்ற கணக்கில் படங்கள் ரிலீஸாகி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மே 24-ஆம் தேதி வெள்ளிக் கிழமை ‘ஒரு நடிகையின் டைரி’, ‘கரிமேடு’, ‘மாசாணி’, ‘கல்லாப்பெட்டி’, ‘சோக்காலி’ என ஐந்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு கோடை விடுமுறை கொண்டாட்டம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;