ஹேய், ஃபேஸ்புக் லாகின் பண்ணு…

ஹேய், ஃபேஸ்புக் லாகின் பண்ணு…

செய்திகள் 21-May-2013 1:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ட்ரீம் தியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் சேரன் தயாரித்து இயக்கும் படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் கதை’. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்காக கதாநாயகன் சர்வா, ஃபேஸ்புக் மற்றும் ஸ்கைப் கணினி மூலம் காதலிப்பது மாதிரியான ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ‘ஹேய் ஃபேஸ்புக் லாகின் பண்ணு….’ என துவங்கும் இப்பாடலை மதன் கார்க்கி எழுத, படத்தின் இசை அமைப்பாளர் ஜீ,வி.பிரகாஷ் குமாரும், மேகாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் காட்சியில் சர்வாவுடன் அவானா, மேக்னா என இரண்டு மாடல்களும், மும்பயில் இருந்து வரவழைக்கப்பட்ட நடனக் கலைஞர்களும் நடனம் ஆடியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;