திரைப்படமாகும் குறும்படங்கள்!

திரைப்படமாகும் குறும்படங்கள்!

செய்திகள் 21-May-2013 12:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ சி.வி.குமார் தயாரிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் ‘பீட்சா-2’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘பட்டிணம்’ என்ற படத்தையும் தயாரித்து வரும் சி.வி.குமார் அடுத்து இரண்டு குறும்படங்களை திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார். அதில் ஒன்று இளன் பாண்டியன் என்பவர் இயக்கிய ‘வி-சித்திரம்’ என்ற குறும்படம். இன்னொன்று ராம் என்பவர் இயக்கியிருக்கும் ‘முண்டாசுப்பட்டி’. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;