முதல்வருக்கு அழைப்பு!

முதல்வருக்கு அழைப்பு!

செய்திகள் 22-May-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசை அமைப்பாளர் ஜீ,வி.பிரகாஷ் குமாருக்கும், பின்னணிப் பாடகி சைந்தவிக்கும் ஜூன் 27-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஜீ,வி,பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரது குடும்பத்தினரும் சேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி தங்களது திருமணத்திற்கு வந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;