வித்தியாசமான பயணம்!

வித்தியாசமான பயணம்!

செய்திகள் 21-May-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கும் படம் ‘காவியத்தலைவன்'. சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் இன்று துவங்குகின்றன. இது குறித்து சித்தார்த் டுவிட்டரில், ‘’என்னுடைய கேரியரில் ரொம்பவும் கஷ்டமான ஒரு கதையில் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன், இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;