ஹேப்பி பர்த்டே லாலேட்டன்!

ஹேப்பி பர்த்டே லாலேட்டன்!

செய்திகள் 21-May-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியாவின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இன்று பிறந்த நாள். கமல்ஹாசனுடன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் இப்போது விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். லாலேட்டனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;