'குட்டிப்புலி’ ரிலீஸ் எப்போது?

'குட்டிப்புலி’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 20-May-2013 6:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சுந்தர பாண்டியன்’ படத்திற்குப் பிறகு சசிக்குமார், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ’குட்டிப்புலி’. முத்தைய்யா இயக்கியிருக்கும் இப்படத்தின் என்.எஸ்.சி.ஏரியாக்களின் விநியோக உரிமையை ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்திடமிருந்து ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது. சசிகுமார் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் இதுதானாம். இப்படம் மே 30ஆம் தேதி ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;