வேலை வாங்கும் ஹிந்தி டப்பிங்!

வேலை வாங்கும் ஹிந்தி டப்பிங்!

செய்திகள் 20-May-2013 5:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மரியான்’, ‘ரான்ஜனா’, ‘நையாண்டி’ என படு பிசியாக இருக்கும் தனுஷ், ‘மரியான்’ படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த கையோடு, ‘ரான்ஜனா’ படத்திற்காக ஹிந்தியில் டப்பிங் பேசி வருவது குறித்து டுவிட்டரில், ‘’ஹிந்தியில் டப்பிங் பேசுவது கொஞ்சம் கடினமான காரியம், இருந்தாலும் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி சிறப்பாக பேசி வருகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தனுஷின் முதல் ஹிந்தி படமான ‘ரான்ஜனா’ ஜூன் 21-ஆம் தேதி ரிலீஸாக, ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழிலும் அதே தினம் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர் நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘மரியான்’ டிரைலர்


;