ஒளி ஓவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

ஒளி ஓவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

செய்திகள் 20-May-2013 2:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் அழகியல் நிறைந்த, யதார்த்தமான பல படங்களை தந்து தழிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த மாபெரும் கலைஞன் பாலுமகேந்திரா!. ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள இந்த செல்லுலாய்ட் சிற்பிக்கு இன்று பிறந்த நாள். அவர் மேன்மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பல சாதனைகள் புரிய ‘டாப் 10 சினிமா’ வாழ்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;