இன்று முதல் ஜெக ஜால புஜ பல…

இன்று முதல் ஜெக ஜால புஜ பல…

செய்திகள் 20-May-2013 12:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட நாட்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு, தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படம் ‘ஜெக ஜால புஜ பல தெனாலி ராமன்’. ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்க இருக்கிறார் வடிவேலு. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;