ஷாமின் தெலுங்கு படம்!

ஷாமின் தெலுங்கு படம்!

செய்திகள் 20-May-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வி.இசட்.துரை இயக்கத்தில், நடிகர் ஷாம் வித்தியாசமான பல தோற்றங்களில் நடித்திருக்கும் படம் '6'. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் ஷாமுக்கு தெலுங்கு பட இயக்குனர் சுரேந்திர ரெட்டியின் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் பெயர் மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் தெரிவிக்க உள்ளனர். ஷாம் ஏற்கெனவே சுரேந்திர ரெட்டியின் இயக்கத்தில் ‘கிக்’, ‘ஒசரவள்ளி’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;